காதல்
என்னிடம்
என்ன எல்லாம்
எடுக்க முடியுமோ
எடுத்துக்கொள்
என் இதயத்தை மட்டும் விட்டு வை..
உன்னை மட்டும
நேசிக்க.....!!!
உன்னிடம் இருக்கும்
எதுவும் வேண்டாம் ...
உன் இருதயத்தை
மட்டும் பறிமுதல் செய்கிறேன் ...என்னை மட்டும் நேசிக்க...!!!
அகிலா