அவளழகு

தடாகத்து நீர் மட்டம் மேல்
அழகிய நீண்ட பசுமைத் தண்டு
அதன்மேல் அலர்ந்த சிவப்பு தாமரைப்பூ
தண்டால் அதன் அழகு கூடியதா இல்லை
தண்டின் அழகை வெளிப்படுத்துதோ தாமரைப்பூ
அதுபோல் என்னவள் நீண்ட சங்கொத்த கழுத்து
அதன்மேல் இருக்கும் வட்ட வட்ட சிவந்த முகம் கழுத்தால் இவள் முகத்திற்கு அழகா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (5-Jun-19, 9:40 pm)
பார்வை : 427

மேலே