காதலும் கடவுளும்

காதலும் கடவுளும்



நீ என் கற்பனைக்கு இதம் என்பதால்
நீ என் காதலனாகவும் இல்லை
சாயி என் கடவுளாகவும் இல்லை
நான் உங்கள் தீவிர பக்தன் என்பது எனக்கு பிடித்திருக்கு;


நீ என் சொப்பனத்தின் நாயகன் என்பதால்
நீ என் காதலனாகவும் இல்லை
சாயி என் கடவுளாகவும் இல்லை
நான் உங்கள் நாயகி என்பது எனக்கு பிடித்திருக்கு;


நீ என் வாழ்க்கைத் துணை என்பதால்
நீ என் காதலனாகவும் இருக்க
நீ என் கடவுளாகவும் இருக்க
நான் உங்கள் கண்ணின் மணியாகின்றேன்!


"I don't love you because who you are,I love you for who I am when I am in your presence"

எழுதியவர் : நியதி (7-Jun-19, 1:31 pm)
Tanglish : kaathalum katavulum
பார்வை : 209

மேலே