சிவசக்தி

சிவசக்தி

உயிரின் உணர்வுகள் சிந்தையில் நின்றதனால்
சக்தி பக்தி கொண்டு சிவம் தேட
சிவன்   தவக்கோலத்தில்
சலனமற்று இருக்க
சக்தி நவகாளியாகி
ஊழ்வினைப்பயனை  அரங்கேற்ற 
ஜீவன்  சிவசக்தியை உணர
ஐயனினதும்  அம்மையினதும் 
தாண்டவகோலம் மனக்கண்ணில்  தோன்ற
புலன்கள் இறைபுகழ் பாட 
அன்பே சிவமாகின்றது!

(சக்தி - ஜீவாத்மா/Soul) (சிவன் - ஆத்மா/Self) (சிவம் - பரம்பொருள்)

(உயிரின் உணர்வுகள் - Soul Consciousness) (சிந்தை - intellect)

~ நியதி ~

எழுதியவர் : நியதி (7-Jun-19, 3:15 pm)
பார்வை : 217

மேலே