அன்னை

அன்பெனும் இனிய தமிழ் சொல்லுக்கு
அகராதியில் அர்த்தம் தேடினேன் அப்போது
அன்னையென்ற சொல்லும் கண்ணில் பட
அர்த்தம்கிட்டியதென்று உணர்ந்தேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (9-Jun-19, 2:47 pm)
Tanglish : annai
பார்வை : 307

மேலே