அழகுடையும்,

நீர்
குமிழியின் நேசம்
மென் காற்றிலுடையும்,
அழகுடைய
அர்த்தமற்றிருக்கும்
அவ்விடம் வெற்றிடம்.

எழுதியவர் : சபீரம்சபீரா (11-Jun-19, 7:24 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 108

மேலே