நன்றாய் வாழ

தமிழும் வாழும்
நாமும் வாழலாம் நன்றாய்,
படிக்கவை பிள்ளைகளைத்
தமிழ்ப் பள்ளியில்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (11-Jun-19, 6:41 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : nandraai vaazha
பார்வை : 243

மேலே