சாயி நீயே நிரந்தரம்

சாயி நீயே நிரந்தரம்

"நீ உன் சுமைகளை என்னிடம் பகிர
நான் உனக்கு சிறகுகள் தந்து மகிழ
கணம் கணம் என்னைச் சுற்றும் பட்டாம்பூச்சியானாய் நீ "
என்று உயிரைப் பார்த்து சிறுநகை பூக்கின்றார்
உயிரின் ஆன்மீகப் பயண வழி தோழன்
சாயி கிருஷ்ணா தோள்களில் சிலுவையுடன்!

~ நியதி ~

எழுதியவர் : நியதி (11-Jun-19, 11:57 pm)
பார்வை : 105

மேலே