பணம் பந்தியிலே..

இது மட்டுமே வாழ்கை
என்பது இருபதில் எனக்கு
தெரியவந்தது..
இதயம் பிளந்து இரு
உதயமானது என்
இல்லறக் கனவு
கல்லறை போனது..
சில்லறை மட்டுமே வாழ்கை என்பது
என் சீதை சொல்லித் தெரியவந்தது..

எழுதியவர் : (6-Sep-11, 1:30 pm)
சேர்த்தது : saige
பார்வை : 348

மேலே