தாய்

நான் பார்த்தது ஒரு மாமியாரை தெருவில் துரத்திய மருமகளை அதை வேடிக்கை பார்த்த மகனை அப்போதுதான் இந்த கவிதை எனக்குள் உதயமானது!!

அந்த மகனுக்கு தன் மனைவி துரத்துவது தன் தாயை என்று இதற்காக தான அவள் பத்து மாதங்கள் சுமந்து அவளை பெற்றாள்!!

அந்த பெண்ணிற்கு தானும் ஒரு நாள் தாய் ஆவோம் என்று!!

ஆணே!!

உன் மனைவியிடம் சொல் உன் தாயும் என் தாயும் வேறுஅல்ல என்று!

பெண்ணே!!
நீயும் ஒரு நாள் மாமியாராக போகிறவள் உனக்கும் அதே நிலைமைதான் வரும் என்று!

தாயை விரட்டுபவனை நாயை அடிப்பது போல அடித்துகொன்றால் கூட தவறு இல்லை !!

உனது

நண்பன்



எழுதியவர் : NANBAN (6-Sep-11, 2:09 pm)
சேர்த்தது : sdbv
Tanglish : thaay
பார்வை : 366

மேலே