உயிர்ப்பு

பட்ட மரத்தில்
வந்தமரும் வண்ணப் பறவைகள்,
உயிர்பெறுகிறது மரம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (14-Jun-19, 6:57 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 89

மேலே