தட்டச்சிடும் மென்பொருள்

நீலவிழி நீலவண்ண வானயெழில் ஓவியம்
நீந்திவரும் வெண்ணிலா பூந்தடாக மோமுகம்
ஏந்திவரும் புன்னகை செந்நைல் இவள்பார்த்தால்
தட்டச் சிடும்மென்பொ ருள் !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jun-19, 9:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 94

மேலே