அதுவரை

யாருக்கும் பயமில்லை
மரங்களடர்ந்த காட்டிலும்-
மனிதனங்கு வரும்வரை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (17-Jun-19, 7:02 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 138

மேலே