விற்பனைக்கு காதல்

கண்கள் எனும்
கடைவீதியில் கண்டறிந்த
காட்சிப் பொருளாய்
நம் காதல்

வாடிக்கையாளன்
நீயானால் உனக்கென
என் உயிர் பரிசு

உன் பெயருக்கு
மட்டும் என்
புன்னகைகள்
தள்ளுபடி....!

எழுதியவர் : மதி (18-Jun-19, 5:50 pm)
சேர்த்தது : ஸ்ரீமதி
Tanglish : virpanaikku kaadhal
பார்வை : 285

மேலே