நறுந்தொகை 15

15. வறிஞர்க் கழகு வறுமையிற் செம்மை

- அதிவீரராம பாண்டியர்

பொழிப்புரை:

வறியோர்க்கு அழகாவது வறுமையுற்ற அக்காலத்தும் நற்குணங்களை விடாமலும், மது, போதை முதலிய தீச்செயல்களில் ஈடுபடாமலும், களவு, கொலை முதலிய பாதகங்களைக் செய்யாமலும் செம்மை குன்றாதிருத்தல் ஆகும்.
.
செம்மையாவது மானத்தை விட்டு இரவாமலும், தீயன செய்யாமலும் இருத்தலும் ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jun-19, 9:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 70

மேலே