அறிவொளி

கம்பனுக்கு பிரம்மனிடம்
கவிதை கற்க ஆசை
எனக் கேள்வி! - என்றோ
நீ புன்னகைக்கக் கண்டானாம்!!

எழுதியவர் : விக்னேஷ் (19-Jun-19, 12:42 am)
சேர்த்தது : விக்னேஷ் ச
பார்வை : 210

புதிய படைப்புகள்

மேலே