ஓர் காலை நேரம்

சில்லென்ற இளந்தூரல் பனியில் நனைந்திடாமல் மேகப் போர்வை உடுத்தியிருந்த மலைகள்... அதனுடன் கண்ணாம்பூச்சி ஆடும் சின்னஞ்சிறு பறவைகள்...
எப்போதும் போல் என் பயணம்...
வழி நெடுகிலும் காணக்கிடைத்த வழிக் காட்சிகளுடன் என்னில் மழலையின் ஏக்கமாய் தவித்து ஒளிந்து கொண்டிருக்கும் உன் நினைவுகள்...,
பாடல்களிலும் ஒரு நொடி நிசப்தத்திலும் எனக்குள் மட்டும் இடறிக்கொண்டிருக்கும் யாரிடமும் பகிரப்படாத உன் நினைவுகள்..!

எழுதியவர் : SARANYA D (19-Jun-19, 6:25 am)
Tanglish : or kaalai neram
பார்வை : 307

மேலே