மலரின் வாழ்க்கை

மலரில் மழைத்துளி,
கண்ணீர் விடுகிறது மலருக்காக-
மறுநாள் எங்கிருக்குமோ...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (19-Jun-19, 6:50 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : malarin vaazhkkai
பார்வை : 231

மேலே