நினைவுகளின் ஆழம்
அன்றாட புன்னகைகளிடம் ஒளிந்துபோன கண்ணீர் தடயங்களின் தாரை.., நினைவுச் சுவடுகளின் கழுத்தை நெறிக்கிறது...
சுகமான நினைவுகள் ஆழ்கிணற்றின் ஆழம் வேண்டி விண்ணப்பித்து நின்றது தற்கொலைக்கு..!
நினைவுகளின் ஆழத்திற்கு இணையேதும் சான்றாவதில்லை.., நேசித்த உள்ளம் நிஐத்துடன் உயிர்க்கையில்..!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
