காதல்
மோகமும் காமமும் ஓடும் நதி என்றால்
அதைத்தடுத்தாளும் அணைக்கட்டல்லவோ காதல்
மோகமும் காமமும் ஓடும் நதி என்றால்
அதைத்தடுத்தாளும் அணைக்கட்டல்லவோ காதல்