முன் முடுக்கி பின்னிருப்பான்
முன்முடுக்கி பின்னிருப்பான்
****************************************************
இன்னைக்கே இல்லைன்னு ஏங்கியே வருந்தாதே
அன்னிக்கே பால்வார்த்தான் உன்பசிக்குத் தாய்மார்பில் !
சின்னஞ்சிறு செயலும் பின்நடக்கும் முன்னாலே
முன்முடுக்கி பின்னிருப்பான் அவன் !