தவறை வெதச்சாலே
தவறை வெதச்சாலே
***********************************
அவரை வெதச்சிருந்து ஆசைநீர் பாய்ச்சத்
துவரை மொளச்சிருமா ? எந்தொரையே ராசா !
தவறை வெதச்சாலும் தன்பலனே காட்டும்
சுவரைநீ கட்டு வீ (ட்)டுக்கே !