நிறைவு

சுதந்திரம் நிறைவாய்ச்
சோறு போடும்,
கூண்டுக் கிளிக்குக்
கிடைப்பது வாய்க்கரிசிதான்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (23-Jun-19, 7:08 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 108

மேலே