வாழ்க்கை

வாழ்க்கை 😎

புரியாத புதிர்

தெரியாத விடை

ஆரம்பம் பிறர் சொல்லி தெரியும்

முடிவு யாருக்குமே தெரியாது

ஆசை என்னும் படகு

நம்பிக்கை என்னும் துடுப்பு

இலக்கு தெரியாத பயணம்

இது வரை கண்டுபிடிக்க
முடியாத விடுகதை.

- பாலு.

எழுதியவர் : பாலு (25-Jun-19, 7:35 am)
சேர்த்தது : balu
Tanglish : vaazhkkai
பார்வை : 876

மேலே