ஆசை

நண்பா என்றும் நீங்கள்
மற்றவர்கள் மத்தியில்
சிலையாக வாழ ஆசைப்படாதீர்கள்...
மற்றவர்கள் மனதில் நிலையான
நினைவாக வாழ ஆசைப்படுங்கள்......

எழுதியவர் : விக்னேஷ்வரன் (25-Jun-19, 12:12 pm)
சேர்த்தது : விக்னேஷ்வரன்
Tanglish : aasai
பார்வை : 170

மேலே