விக்னேஷ்வரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விக்னேஷ்வரன்
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  28-Oct-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Jul-2018
பார்த்தவர்கள்:  449
புள்ளி:  11

என்னைப் பற்றி...

என்ன பத்தி நானே சொல்றதை விட என் கூட பழகி நீங்களே தெரிச்சிக்கோங்க.

என் படைப்புகள்
விக்னேஷ்வரன் செய்திகள்
விக்னேஷ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2022 7:17 am

உன்னிடம் பொய் உரைக்க மனமில்லை...
உனக்காக கடைசிவரை காத்திருப்பனா என்பது தெரியவில்லை...
ஆனால் என்னை நம்பி வந்தால் என் கடைசி மூச்சி உள்ளவரை என் கரங்களால் உன்னை தூக்கி சுமப்பேன் அதில் சந்தேகமில்லை...
So என்ன நம்பி வாடி நான்கு பேர் நம்மை வாழ்த்தும் அளவிற்கும் நம்மை பார்த்து நான்கு பேர் வாழும் அளவிற்கும் வாழ்ந்து காட்டலாம்...
வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன் உன் வார்த்தைக்காகவும் நம் வாழ்க்கைக்காகவும்...

மேலும்

விக்னேஷ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2021 11:17 am

அன்பே நீ எப்போதும் போல
என்னை வெறுத்துக்கொண்டே இரு...
நான் எப்போதும் போல
உன்னை நேசித்துக்கொண்டே இருக்கிறேன்...
என்றாவது ஒரு நாள் நீ
என்னை புரிந்து கொண்டு நேசிப்பாய்
என்று நான் நம்புகிறேன்...
ஆனால் ஒருபோதும் நான்
உன்னை வெறுப்பேன் என்று மட்டும்
நீ நம்பிவிடாதே!!!!!!!!!!!

மேலும்

விக்னேஷ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2020 9:56 pm

அழகின் மறு உருவமாய்
அமர்ந்துகொண்டு...
உன் இருவிழி
ஓர பார்வையும்...
உன் இரு இதழ்
புன்னகையும்...
காண்போரை எல்லாம்
கண்சிமிட்ட ( Sight ) வைக்குதடி...

மேலும்

விக்னேஷ்வரன் - சீதளாதேவி வீரமணி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
11-May-2016 12:32 pm

உங்களை மறப்பேனா அப்பா...

நான் கண்ட உலகின் தலை சிறந்த உழைப்பாளி நீங்கள் தானே...கடல் தாண்டி சென்று உங்கள் கால்கள் எவ்வளவு உழைத்திருக்கும்,தனிமையில் உங்கள் மனம் எவ்வளவு வலித்திருக்கும்...நான் அறிவேன் அப்பா ஒருமுறை என் தோளில் சாய்ந்து சொன்னீர்கள் அசதியாய் வந்து படுப்பேன் அலைப்பேசியில் உன் முகம் பார்ப்பேன் அடுத்த நொடி அதிகநேர(OT) வேலைக்கு சென்று விடுவேனென...
**என் தேவைகள் தீர்க்க தேய்ந்த உங்கள் செருப்பிற்கும் முத்தமிடுகிறேன்...**
உழைப்பாளர்கள் கொண்டாடப்படும் மாதத்தில் குவைத்தில் உழைக்கும் என் அப்பாவுக்காக...

மேலும்

அருமை தோழி... 28-Aug-2020 3:50 pm
பிரசவம் பொது தாய் அனுபவித்த வழியை விட பிள்ளைகளை மகிழ்ச்சியை காண முடியாத தந்தையின் வலிதான் அதிகம் 26-Nov-2016 11:06 am
நன்றி 26-Nov-2016 7:33 am
என் தந்தையை அறிவு புகட்டிய தெய்வமாகிய அவர்கள் கண்ட கனவை நனவாக்கி வருகிறேன் மலரும் அந்த நாள் இனி வருமா? 24-Nov-2016 12:08 pm
விக்னேஷ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2019 12:15 pm

தான் பெற்ற குழந்தைகளுக்காக மருமணத்தை
தவிர்த்த தாய்மார்கள் அப்போ...
ஒருவர் மீது கொண்ட மோகத்தால் தான் பெற்ற
குழந்தைகளை கொல்கின்ற தாய்மார்களோ இப்போ...
கல்லூரியில் காதல் & கலவரங்கள் அப்போ...
பால்வாடியில் ( அங்கன்வாடி ) பாலியல் தொல்லை இப்போ...
கல்வியில் முதன்மை நாடு அப்போ...
கழவியில் முதன்மை நாடாக இப்போ...
மக்களுக்காக போராடிய தலைவர்களோ அப்போ...
தான் பெற்ற மக்களுக்காக போராடுகின்ற தலைவர்களோ இப்போ...
தொழில்நுட்பம் வளர வளர நாடு வல்லரசு ஆகும்
ஆனால் நம்நாடோ கள்ளரசாக மாறி வருகிறது...

மேலும்

விக்னேஷ்வரன் - AKILAN அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

௧. கவிதை ஐந்து வரிகளுக்குள் இருக்க வேண்டும்
௨ . யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்
௩ பரிசு COURIER ல் அனுப்பப்படும்

மேலும்

இயற்கையின் வாழ்வில் கூட இருள் இருக்கிறது இரவு என்ற பெயரோடு ! -கிஃபா 07-Jun-2019 9:52 am
இந்த போட்டிக்கு கவிதை எப்படி அனுப்புவது ? 04-Jun-2019 12:52 am
எழுதி வெற்றி பெறுங்கள் 20-May-2019 3:07 pm
இரவு போட்டி | Competition at Eluthu. தகவலுக்கு நன்றி 19-May-2019 9:45 pm
விக்னேஷ்வரன் - விக்னேஷ்வரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jul-2018 5:34 pm

தவமாய் தவம் இருக்கிறேன்
அன்பே தாவணியில்
உன்னை பார்க்க
கொஞ்சம் கரிசனம் காட்டி
தரிசனம் தருவாயா !!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே