தாவணி

தவமாய் தவம் இருக்கிறேன்
அன்பே தாவணியில்
உன்னை பார்க்க
கொஞ்சம் கரிசனம் காட்டி
தரிசனம் தருவாயா !!!

எழுதியவர் : க.விக்னேஷ்வரன் (26-Jul-18, 5:34 pm)
சேர்த்தது : விக்னேஷ்வரன்
Tanglish : thaavani
பார்வை : 1860

மேலே