தமிழினி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழினி
இடம்
பிறந்த தேதி :  24-Sep-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Aug-2020
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  4

என் படைப்புகள்
தமிழினி செய்திகள்
தமிழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2020 2:40 pm

களவும் கற்று மற என்பார்கள்.
கற்றுக்கொண்டேன் அவனைக்
கண்களால் களவாட.
மறக்கமுடியவில்லை.

மேலும்

அருமையான கவிதை 01-Sep-2020 8:43 am
👌 31-Aug-2020 11:17 pm
தமிழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2020 2:31 pm

கண்களால் காதலைச் சொன்னதும் அவன்தான்.
இல்லையென வார்த்தைகளால் இதயத்தை கிழித்ததும் அவன்தான்.
எதை நான் ஏற்பது?
அவன் இதழ்கள் சொல்லிச் சென்ற பொய்யையா?
அவன் விழிகள் உணர்த்திச் சென்ற உண்மையையா?
புரிந்துக் கொள்ளமுடியாமல் அவனும்
ஏற்றுக் கொள்ளமுடியாமல் நானும்
பயணிக்கிறோம்
நட்பு எனும் பெயரில்.

மேலும்

தமிழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2020 3:26 pm

கருப்பு தான் அழகு என்கிறேன்.
ஏற்க மறுக்கிறான்.
என்னவனுக்கு எப்படி புரியவைப்பேன்.
அவன் கருமை தான்
அதற்கு எடுத்துக்காட்டு என்று.

மேலும்

தமிழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2020 3:22 pm

அவனிடம் மட்டுமே
உணர்கிறேன்.
அழகின் அழகியலை.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே