காதல்

உன்னிடம் பொய் உரைக்க மனமில்லை...
உனக்காக கடைசிவரை காத்திருப்பனா என்பது தெரியவில்லை...
ஆனால் என்னை நம்பி வந்தால் என் கடைசி மூச்சி உள்ளவரை என் கரங்களால் உன்னை தூக்கி சுமப்பேன் அதில் சந்தேகமில்லை...
So என்ன நம்பி வாடி நான்கு பேர் நம்மை வாழ்த்தும் அளவிற்கும் நம்மை பார்த்து நான்கு பேர் வாழும் அளவிற்கும் வாழ்ந்து காட்டலாம்...
வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன் உன் வார்த்தைக்காகவும் நம் வாழ்க்கைக்காகவும்...

எழுதியவர் : விக்னேஷ்வரன் (23-Nov-22, 7:17 am)
சேர்த்தது : விக்னேஷ்வரன்
Tanglish : kaadhal
பார்வை : 157

மேலே