காதல் அழகி நீ 💕❤️

வாழ்க்கை ஒரு வரம்

அதை வாழ்வது தனி சுகம்

வருவது புது முகம்

ரசிக்கும் நாம் மனம்

சொந்தங்கள் ஓர் இடம்

சொர்க்கம் நாம் வாழும் இடம்

இதயங்கள் வேறு இடம்

கனவுகள் ஒர் இடம்

காலங்கள் மாறிடும்

நினைவுகள் வாழ்ந்திடும்

எழுதியவர் : தாரா (23-Nov-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 366

மேலே