காதல் வில்லாளி நீயோ

வில்லென உன் இருவிழியின் வளைவில்.....
சில்லென எனை சிலிர்க்க
செய்தவனே.......
அதில்
காதல் நானேற்றி
கொஞ்சம் எனை
நாணிட செய்தவனே.....
உன்
பார்வை அம்புகளால் உள்ளத்தை
துளைத்து
காதலை சொல்ல வைத்த
காதல் வில்லாளி நீயோ.....!!!

எழுதியவர் : லீலா லோகிசௌமி (25-Jun-19, 7:24 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
பார்வை : 119

மேலே