இருபதுவயது

இளமை கடந்து
உச்சி வெளுத்தாலும்
வீசிக்கொண்டே இருக்கிறது - அவளின்
அதே இருபதுவயது
கூந்தலின் வாசம்..!
-நேமா

எழுதியவர் : நேமா (25-Jun-19, 6:36 pm)
சேர்த்தது : நேமா
பார்வை : 249

மேலே