வெண்ணிலா

எல்லையற்ற வானக் கோட்டையில்
எண்ணற்ற விண்மீன் அமைச்சர்களைக் கொண்ட
இரவின் அரசி!

எழுதியவர் : சுவாதி (27-Jun-19, 10:02 pm)
சேர்த்தது : சுவாதி
Tanglish : vennila
பார்வை : 245

மேலே