தரிசாக் கெடந்த நெலம்

தரிசாக் கெடந்த நெலம்
******************************************

தரிசாக் கெடந்த நெலம் பாழாப்போகாம
பரிசா வந்தவெத எள்ளத்தான் வெதச்சேண்டி
இருசன் கொடுத்த பணவட்டிக்கே காணாம
பெருசாக் கண்டதே அடுப்பெரிக்குஞ் சக்கதான் !

( கிராமத்துப் பாமர வழிப் பேச்சு )

எழுதியவர் : சக்கரைவாசன் (29-Jun-19, 8:32 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 186

மேலே