நிகழ்காலம்

வலிகள் மட்டுமே நிறைந்த
என் வாழ்வில் பறந்து செல்ல
திசைகள் தெரியாமல்
திக்கி தவிக்கும்
கூட்டுப் பறவையாக நகர்கிறது
எனது நிகழ்காலம்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (1-Jul-19, 1:07 pm)
Tanglish : nikalkaalam
பார்வை : 269

மேலே