சுகப் பிரசவம்
இரவை விரட்டக்
காத்திருக்கிறது பகல்..
இருளைக் கிழித்து
வெளிவரப் பார்க்கிறது
ஒளி..
பிறந்துவிட்டது பகல்-
சுகப் பிரசவம்தான்...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

இரவை விரட்டக்
காத்திருக்கிறது பகல்..
இருளைக் கிழித்து
வெளிவரப் பார்க்கிறது
ஒளி..
பிறந்துவிட்டது பகல்-
சுகப் பிரசவம்தான்...!