இதயம்
இதயமே என் இதயமே நினைக்காதே
நினைத்து நினைத்து வருந்தாதே
வருந்துவதற்காக நீ இல்லை
வாழ்வதற்காக நீ இருக்கிறாய்
உன்னை நேசித்த இதயத்தை
நீ நேசி........
அந்த இதயம் உன்னை நேசிக்காமல்
விட்டாலும் நீ நேசி
உன் உயிர் இருக்கும் வரை.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
