காதல்
அடுத்த பிறவி என்று ஒன்றிருந்தால்
அதுவும் மானிடப் பிறவி என்பதாய்
நான் உன் காதலனாய் பிறந்திடவேண்டும்
கடந்த கால நினைவும் அழியாது என்னுள் இருந்து
ஏன் என்கிறாயா இந்த காதலிகள்
காதலனை' உயிர்க்குமேல் என்று
ஏன்' கூறுகிறார்கள் என்பது புரிய
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
