தண்ணீர்

தண்ணீர்
************
தண்ணீர் இல்லையே தேசத்திலே....
தினம் கண்ணீர் விடுகின்றனர் மக்கள்....
நிலத்தடியில் நீரும் வற்றிப் விடவே....
ஐந்தறிவு உயிரினங்கள் தண்ணீர்க்கு ஏங்குகிறதே...
பசுமை வராதா எப்போது வந்திடு மோ....

கவிஞர் பெ.இராமமூர்த்தி

எழுதியவர் : கவிஞர் பெ.இராமமூர்த்தி (4-Jul-19, 10:04 pm)
Tanglish : thanneer
பார்வை : 160

மேலே