பொய்கள்

உறக்கம் தொலைத்த
விழிகளில்

உறவாடும் உருவத்தை
விதைத்தவனே

புன்னகை பூக்கவைத்த
முகம்

நிழலாடவில்லையா உன்
நினைவில்

நிசங்கள் தங்கிவிட்டதென்
நினைவில்

பொய்கள் விலகியதே
உன்னைப்போல..,

எழுதியவர் : நா.சேகர் (5-Jul-19, 8:55 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : poikal
பார்வை : 347

மேலே