உள்ளே வெளியே

கோவில் மணியடித்து
கூடினர் பக்தர்கள்,
பறந்தன வெளியே-
புறாக்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (9-Jul-19, 7:02 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 83

மேலே