கை அரிப்பு - ஓய்வின் நகைச்சுவை 198

கை அரிப்பு
ஓய்வின் நகைச்சுவை: 198
கணவன்: என்னடி இது கை ஒரே அடியா அரிக்கிறது?
மனைவி: ஏன்னா! வலது கையா? அ...ய்....யோ!!! வலது கை அரித்தால் பணம் வரும்னு சொல்வாங்கன்னா!!!
கணவன்: ஆடி போடி! இவ வேற கண்ட கண்ட சோப்பை வாங்கி தந்து பாத்திரம் தேய்ங்கோனு இந்த கதி தான்