பார்வையோ பனியாய்ப் பொழிய
பார்வையோ பனியாய்ப் பொழிய
****************************************************
பார்வையோ பனியாய்ப் பொழிய உடலோ
போர்வை யொன்று கேட்குது சூட்டிற்கு !
பார்வையின் கோர்வையில் குளிர்ந்தது மனமே !
போர்வையாய் நீவந்தால் சூடுஅதும் தணிந்திடுமே !