காதல் வலி

உன் காந்த விழி
சாந்த முகம்
ஈர் கொடுக்காய்
என் இதயத்தில்
கொட்டக் கொட்ட
திசை எங்கும்
தீராக் காதல் வலி

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (13-Jul-19, 2:47 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : kaadhal vali
பார்வை : 449

மேலே