அறுவடை

கல்விப் பயிரை நட்டு வெச்ச காமராசா

இப்ப..

கதிர் முத்தி விளைஞ்சிருச்சு
பள்ளிகளை அறுத்தெடுக்க நாங்களெல்லாம் அறுவாலோடு அலையுரமே........
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

எழுதியவர் : க.செல்வராசு (15-Jul-19, 10:16 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : aruvatai
பார்வை : 95

மேலே