முடிவுற்ற முழுமை.

தன் நிழலுக்கு உயிர் தந்து
பறக்கவிட்டது பறவை.
நிஜம் கண்ட பொழுது
அதுவும் நிழலாகி போனது .

எழுதியவர் : விவேக் பிரசன்னா (7-Sep-11, 1:59 pm)
சேர்த்தது : vikki prasanna
பார்வை : 208

மேலே