அங்கும் இங்கும்

நீந்திய நிலாவை
அள்ளி எடுத்தேன் கைகளில்,
கைநீரில் நீந்தும் நிலா-
அட குளத்திலும்தான்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Jul-19, 7:24 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : angum ingum
பார்வை : 111

மேலே