ஹைமந்தி

என்னடா, பக்கத்து வீட்டுக்கு குடிவந்திருக்கிறவங்க பொண்ண 'கைமந்தி, கைமந்தி'ன்னு கூப்படறாங்க?
@@@@@
பாட்டி, அவுங்க மேற்கு வங்காளத்திலிருந்து வந்திருக்காங்க. அந்தப் பொண்ணுப் பேரு 'கைமந்தி' இல்ல. 'ஹைமந்தி'.
@@@@@
நானும் அந்தப் பேரத்தான்டா சொன்னேன். அந்தப் பேருக்கு என்னடா பேரா அர்த்தம்?
@@@@@#
'குளிர் காலத்தில பிறந்தவள்'னு அர்த்தமாம், பாட்டி.
@@@@@
ஓ.... அப்பிடியா?
■■■■◆◆■■■■◆◆◆◆◆◆◆◆■■■■■■■■
Haimanti = born in the season of Hemanta (= pre-winter season).

எழுதியவர் : மலர் (20-Jul-19, 9:58 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 72

மேலே