காதல்

வில்லிலிருந்து பாய்ந்துவந்த அம்புபோல்
உன் பார்வை என்னுளத்தில் வந்து தைத்தது
தைத்து மாயமாய் அன்புமலராய் மாறியது
மன்மதன் ஆரமாய் உள்ளத்தில் காதல் தீ வளர்த்து
உந்தன் இந்த பார்வைக்கு நன்றி சொல்வேனடி
பெண்ணே நன்றி நன்றி.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Jul-19, 1:21 pm)
Tanglish : kaadhal
பார்வை : 67

மேலே