என் இதயம் உன்னையே தேடுகிறது

தேவதையே
என்னை பாரடியே
என் கண்களிலே
உன் தேகம்
மறையைலையே
பூத்து குலுங்கும்
பூக்களை போல
என்னவளே
உந்தன் நினைவுகள்
பூத்து கொண்டே போகுது
பந்தை ஆடும் மட்டையை
போல
நீ எட்டி உதைப்பாய்
என்று தெரிந்தும்
என் இதயம்
உன்னையே
தேடுகிறது

எழுதியவர் : கணேசன் நயினார் (23-Jul-19, 12:16 am)
சேர்த்தது : Ganesan Nainar
பார்வை : 370

மேலே